
பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த திமுக - அன்புமணி கண்டனம்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 11:06 AM IST
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை - பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும் என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 3:48 PM IST
பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பா.ஜ.க.. நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் இன்று ஆலோசனை
பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜனதா மேற்கொள்ள இருக்கிறது.
4 Nov 2025 7:30 AM IST
ஐ.ஐ.டியில் அரசு பள்ளி மாணவர்கள்: திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? - அன்புமணி
அரசு பள்ளிகளிலிருந்து 28 மாணவர்கள், சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக அன்புமணி தெரிவித்தார்.
29 Aug 2025 10:37 AM IST
செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அன்புமணி? - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று ஆலோசனை
ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
19 Aug 2025 12:32 PM IST
குரோமியம் கழிவு தாக்கத்தால் பொது மக்களுக்கு நோய் பாதிப்பு - அன்புமணி பேச்சு
நச்சு கழிவுகள் உள்ள இந்த குடிநீரை குடித்தால் எப்படி மக்கள் உயிர் வாழ முடியும் என அன்புமணி தெரிவித்துள்ளார்
3 Aug 2025 11:59 PM IST
பா.ம.க கட்சியின் பரப்புரைப் பாடலை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்
இன்று மாலை தொடங்கி நவம்பர் 1-ம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணத்தை அன்புமணி மேற்கொள்ளவுள்ளார்.
25 July 2025 3:00 PM IST
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பா.ம.க. இன்று போராட்டம்
விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடக்கிறது.
20 July 2025 4:10 AM IST
பா.ம.க.வில் காந்திமதிக்கு பதவியா? போக போக தெரியும் என ராமதாஸ் பதில்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க .செயற்குழு கூட்டத்தில் தங்களது மகள் காந்திமதி கலந்து கலந்து கொண்டுள்ளார் .
10 July 2025 9:35 PM IST
மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் மின்கட்டணம் உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் - அன்புமணி
முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறிய திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Jun 2025 12:11 PM IST
சுங்க கட்டணம்: தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் - ராமதாஸ்
புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது
19 Jun 2025 10:13 AM IST
இன்று பொதுக்குழு கூட்டம்: பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி
அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
19 Jun 2025 3:14 AM IST




