
சாலைகளில் பூசணிக்காய் உடைப்பது வாகன ஒட்டிகளுக்கு ஆபத்தானது - சென்னை மாநகர காவல்துறை
சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
1 Oct 2025 2:39 PM IST
சரஸ்வதி பூஜை- ஆயுத பூஜை கொண்டாட்டம்
சரஸ்வதி பூஜையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
1 Oct 2025 10:10 AM IST
ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க சென்னையில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
சென்னையில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
1 Oct 2025 2:05 AM IST
வெற்றி தரும் விஜயதசமி விழா
விஜயதசமி தினத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் ஒருசேர வழிபட்டால் வளமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.
30 Sept 2025 3:43 PM IST
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை.. 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விவரம்
இன்று முதல், 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
26 Sept 2025 12:50 PM IST
ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
23 Sept 2025 5:16 PM IST
பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆயுதபூஜை, தீபாவளி சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: எந்த ஊர்களுக்கு தெரியுமா?
ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
16 Sept 2025 3:22 PM IST
ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை: மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்
மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
5 Sept 2025 1:52 AM IST
ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்: வரவேற்பு தெரிவித்தார் எல்.முருகன்
மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக எல்.முருகன் கூறினார்.
13 Oct 2024 2:31 PM IST
ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியது
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
11 Oct 2024 11:45 AM IST
ஆயுத பூஜை : கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
இந்த ஆயுத பூஜை நமக்கு தேவையான படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும் என கவர்னர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்
11 Oct 2024 11:44 AM IST
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மத்திய இணை-மந்திரி எல்.முருகன் வாழ்த்து
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மத்திய இணை-மந்திரி எல்.முருகன் வாழ்த்து கூறியுள்ளார்.
11 Oct 2024 11:13 AM IST




