
போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 Nov 2025 1:23 AM IST
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த போலீஸ் ஏட்டு.. மனைவி எடுத்த அதிரடி முடிவு
அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பல பெண்களிடம் போலீஸ் ஏட்டு பேசி இருந்ததையும், ஆபாச படங்கள் வைத்திருந்ததையும் அவரது மனைவி கண்டுபிடித்தார்.
29 July 2025 2:38 AM IST
கடன் பிரச்சினை: எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 April 2024 2:33 PM IST
போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
16 Oct 2023 12:15 AM IST
நிற்காமல் சென்றதை தடுத்தபோது போலீஸ் ஏட்டுவை மோட்டார் சைக்கிள் மக்கார்டில் வைத்தபடி ஓட்டி சென்ற வாலிபர்கள்
நெல்லையில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நிற்காமல் சென்றதை தடுத்த போலீஸ் ஏட்டுவை அவர்கள் மோட்டார் சைக்கிள் மக்கார்டில் வைத்தபடி ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 Aug 2023 3:29 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
23 July 2023 12:37 AM IST
பல்லாவரத்தில் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவின் மூக்கு உடைப்பு - 3 வாலிபர்கள் கைது
பல்லாவரத்தில் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவின் மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 July 2023 10:22 AM IST
பனமரத்துப்பட்டி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
பனமரத்துப்பட்டி சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர்.கே. நகரில் உள்ள...
13 Jun 2023 1:25 AM IST
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு பலி
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு தவறி விழுந்து பலியானார்.
6 Jun 2023 3:05 PM IST
பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் பிளஸ்-2 மாணவிக்கு போலீஸ் ஏட்டு காதல் கடிதம் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
2 April 2023 10:18 AM IST
போலீஸ் ஏட்டை தாக்கியதாக 4 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் போலீஸ் ஏட்டை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2023 1:43 PM IST
பொத்தேரியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
பொத்தேரியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
15 Feb 2023 2:47 PM IST




