
சீக்கிய குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழா - பஞ்சாப் முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
குரு தேக் பகதூரின் துணிச்சல், மத சுதந்திரம் உள்ளிட்ட உன்னத லட்சியங்களுக்கு தனது மரியாதையை செலுத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Nov 2025 2:07 PM IST
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 5-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
11 Sept 2025 6:36 PM IST
பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த்மான் சென்னை வருகை
இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது என்று பகவந்த் மான் கூறினார்.
25 Aug 2025 8:27 PM IST
காலை உணவு திட்ட விரிவாக்க விழா: சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பஞ்சாப் முதல்-மந்திரி
திமுக எம்பி வில்சன், பஞ்சாப் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
23 Aug 2025 4:59 PM IST
ஒரே நாடு, ஒரே கணவன் திட்டம்... பகவந்த் மான் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளை பகவந்த் மான் புண்படுத்தி உள்ளார் என மத்திய மந்திரி ரவ்நீத் சிங் பிட்டு கூறியுள்ளார்.
4 Jun 2025 6:03 AM IST
ஒரே நாடு, ஒரே கணவன் கொண்டு வர பா.ஜ.க. திட்டம்...? பகவந்த் மான் பேச்சால் சர்ச்சை
சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என பகவந்த் மான் குற்றச்சாட்டாக கூறினார்.
3 Jun 2025 10:49 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
19 March 2025 7:21 PM IST
அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்: முதல்-மந்திரி பகவந்த் மான் அதிரடி அறிவிப்பு
மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 8:06 PM IST
பஞ்சாப் முதல்-மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Oct 2024 11:34 AM IST
உண்மை வென்றது: கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கருத்து
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உண்மையை ஒருபோதும் அடக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 2:23 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார்: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்
கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது பாஜகவின் உத்தரவின்பேரில் அது செயல்படுவதை அப்பட்டமாக காட்டுகிறது என்று பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 4:56 PM IST
'400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற பா.ஜ.க.வின் கனவு நிறைவேறாது' - பகவந்த் மான்
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க.வால் அடைய முடியாது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
12 May 2024 10:04 PM IST




