
கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்கு சான்று: மு.க.ஸ்டாலின்
அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று.
16 Oct 2025 1:37 PM IST
இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்
தீரமிகு தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Sept 2025 2:44 PM IST
மாணவர்கள் சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் பதிவு
பசுமை புரட்சிக்கு வித்திட்ட 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டுப் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 Aug 2025 12:22 PM IST
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள்: மு.க.ஸ்டாலின்
பொதுமக்கள் அனைவரும் “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 July 2025 8:04 PM IST
விடுதலை வேட்கைக்கான விதையைத் தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோன்: மு.க.ஸ்டாலின்
வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 July 2025 3:00 PM IST
திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவு- இந்த ஆண்டில் இதுவரை 33 பேர் கைது
சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டு பரப்புபவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
11 May 2025 3:56 PM IST
பா.ஜ.க. ஆட்சி கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
3 May 2025 3:52 PM IST
ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்: மார்ட்டின் மகன் பதிவு
ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார் என்று மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
1 April 2025 12:14 PM IST
சமூக வலைதளத்தில் சாதனை: 15 லட்சத்துக்கு மேல் 'லைக்ஸ்'களை அள்ளிய பிரதமர் மோடி-ஜெலன்ஸ்கி புகைப்படம்
பிரதமர் மோடியுடனான ஜெலன்ஸ்கியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.
24 Aug 2024 7:05 AM IST





