
போதையில் வெறிச்செயல்: தாயை வாளால் வெட்டிய மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
18 Oct 2025 8:10 AM IST
தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மகன்.. உடந்தையாக இருந்த மகள்.. காரணம் என்ன?
தந்தை-சித்தியை கொன்ற மகன், அந்த உடல் பாகங்களை 3 மூட்டைகளாக கட்டி ஏரிகளில் வீசிய கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 Aug 2025 7:39 AM IST
தீ விபத்தில் முதிய தம்பதி பலி : மகன் கைது
தீ விபத்தில் முதிய தம்பதி பலியான சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மகனை போலீசார் கைது செய்தனர்.
1 Feb 2025 4:07 PM IST
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Jan 2025 11:12 AM IST
ரூ.5 ஆயிரம் கொடுக்காததால் தாயை கொன்ற மகன் - சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணம்
தாயைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2023 9:34 AM IST
ஊத்துக்கோட்டை அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது
ஊத்துக்கோட்டை அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது அம்பலமானது.
14 Aug 2023 3:23 PM IST
மண்வெட்டியால் தாக்கி டிரைவரை கொன்ற மகன்
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 10:05 PM IST
சிறுவன் உயிரிழந்த விவகாரம்: நீச்சல்குள உரிமையாளரின் கணவர், மகன் கைது
சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர், மகன் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2023 3:03 PM IST
பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - தி.மு.க. நிர்வாகியின் மகன் கைது
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க. நிர்வாகியின் மகனை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 3:29 PM IST
மது குடிக்க பணம் தர மறுத்த விவசாயி மண்டை உடைப்பு; மகன் கைது
மது குடிக்க பணம் தர மறுத்த விவசாயி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.
23 Dec 2022 7:03 PM IST
கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல்; தந்தை, மகன் கைது
மோகனூர் அருகே கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
23 Nov 2022 12:59 AM IST
மது குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்: தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்
மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2022 3:41 PM IST




