
நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி - நடிகர் சங்கம் கண்டனம்
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூ-டியூப்ருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 Nov 2025 4:22 PM IST
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
சுமார் 3000 பேர் நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
13 Sept 2025 7:04 AM IST
நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி சினிமாவில் நடிக்க முடியும் - விஷால்
நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி சினிமாவில் நடிக்க முடியும் என்று நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் அறிவித்துள்ளார்.
14 Jun 2025 8:52 AM IST
கமலுக்கு எதிராக அவதூறு பரப்புவதா? - தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்
கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
30 May 2025 4:57 PM IST
நடிகர் சங்க வழக்கு - கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2025 3:46 PM IST
நடிகர் தனுஷ் விவகாரம்: பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்
நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
18 Sept 2024 6:09 PM IST
பாலியல் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் தடை - நடிகர் சங்கம் தீர்மானம்
பாலியல் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2024 6:49 PM IST
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
29 July 2024 8:32 PM IST
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் கமல்ஹாசன்
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் நடிகர் கமல்ஹாசனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
9 March 2024 3:21 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்
விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரைப்பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
7 Jan 2024 5:24 PM IST
மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்
மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
19 Nov 2023 4:25 PM IST
புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்...!
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
18 Sept 2023 12:32 PM IST




