
கடுமையான போட்டி இருந்ததால் வேட்பாளர் தேர்வு தாமதமானது - எஸ்.பி.வேலுமணி
ஒற்றுமையாக இருந்து நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.
1 Feb 2023 4:45 AM GMT
சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
13 Dec 2022 8:27 PM GMT
பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி
பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
2 Dec 2022 7:47 PM GMT
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: நாளை விசாரணை
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Sep 2022 7:20 AM GMT
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
13 Sep 2022 1:48 AM GMT
எஸ்.பி.வேலுமணி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - ஐகோர்ட் உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
9 Sep 2022 4:29 PM GMT
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள் - ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல்
அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
26 Aug 2022 5:04 PM GMT
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு; அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2022 1:21 PM GMT
டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணை அறிகையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2022 6:49 AM GMT