
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
17 Oct 2025 4:23 PM IST
சட்டசபை நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது - சபாநாயகர்
ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.
13 Oct 2025 12:06 PM IST
தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந்தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
23 Sept 2025 11:49 AM IST
செங்கோட்டையன் தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா என அப்பாவுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
6 Sept 2025 12:46 PM IST
'டாஸ்மாக் போன்று அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' - சபாநாயகர் அப்பாவு
அமலாகக்த்துறை எல்லை மீறி செயல்படுகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிகாட்டியுள்ளது என அப்பாவு தெரிவித்துள்ளார்.
23 May 2025 10:32 AM IST
மானிய கோரிக்கை: துறை சார்ந்த அதிகாரிகள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும்- சபாநாயகர் அப்பாவு
துறை சார்ந்த அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு உடனடியாக வர வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
16 April 2025 11:10 AM IST
தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை முதல்-அமைச்சர் பெற்றுத்தருவார்: சபாநாயகர் அப்பாவு
தமிழகத்தில் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
14 April 2025 8:52 AM IST
தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
23 March 2025 1:29 PM IST
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 March 2025 10:54 AM IST
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் அப்பாவு
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நீண்ட நேரமாக தனக்கு கேள்வி கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
19 March 2025 2:02 PM IST
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
17 March 2025 11:53 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையை விட்டு வெளியே சென்றார் சபாநாயகர் அப்பாவு
துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார்.
17 March 2025 11:13 AM IST




