மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு

மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு

புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
6 Nov 2025 7:22 AM IST
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
13 Oct 2025 12:49 PM IST
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

தாய்மொழியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Aug 2025 3:04 PM IST
தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - கமல்ஹாசன் பாராட்டு

தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - கமல்ஹாசன் பாராட்டு

தமிழக அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 8:30 PM IST
மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும் - முத்தரசன் வரவேற்பு

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும் - முத்தரசன் வரவேற்பு

மாநிலக் கல்விக் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 3:14 PM IST
மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

3, 5, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 3:35 AM IST
11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.

மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
8 Aug 2025 9:26 PM IST
மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் - அண்ணாமலை

மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் - அண்ணாமலை

ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
8 Aug 2025 12:32 PM IST
மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
8 Aug 2025 11:08 AM IST
மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
8 Aug 2025 7:16 AM IST
மாநில கல்வி கொள்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 650 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு

மாநில கல்வி கொள்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 650 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு

மாநில கல்வி கொள்கை தொடர்பான 650 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1 July 2024 1:17 PM IST
மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை; தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரம்

மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை; தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரம்

மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
25 Oct 2023 10:49 PM IST