
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக: வைகோ அறிக்கை
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று இன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2025 9:52 AM
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட 207 பள்ளிகளில் அருகிலுள்ள மாணவர்களை சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 11:34 AM
தமிழக ஏற்றுமதி தொழில் நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை தேவை: ஈ.ஆர். ஈஸ்வரன் அறிக்கை
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கின்றன.
7 Aug 2025 1:47 PM
திமுக அரசின் துரோகத்தால் நாறும் சென்னை: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Aug 2025 6:00 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியின் எதிரி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம் தமிழ்நாட்டு மக்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 7:39 AM
சென்னையில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் வாயிலாக திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 July 2025 8:01 AM
ஆதாயக் கொலையும் மது போதை கொலையுமாக தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடானது: ராமதாஸ் அறிக்கை
ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக்கூடிய கொலைகளும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 July 2025 5:11 AM
மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை
டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 12:38 PM
காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு காவல் துறையினருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 1:17 PM
சிவகங்கை வாலிபர் மரண சம்பவம்: ராமதாஸ் கடும் கண்டனம்
சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2025 3:07 PM
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கொலைவெறி தாக்குதல்: முத்தரசன் கண்டனம்
திண்டுக்கல்லில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என முத்தரசன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 11:03 AM
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 5:30 AM