மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது
குமரியில் நடந்த மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 6:45 PM GMTகாலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - மற்றொரு சம்பவத்தில் பிளஸ்-2 மாணவி சாவு
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கில் தொங்கினார்.
5 Oct 2023 8:51 AM GMTராஜஸ்தானில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தற்கொலை
ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 Sep 2023 3:45 AM GMTதந்தை புதிய 'ஷூ' வாங்கி தர மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
தந்தை புதிய ‘ஷூ’ வாங்கி தர மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
11 Sep 2023 7:59 AM GMTபரீட்சையில் தோல்வி: என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
பரீட்சையில் தோல்வி அடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
24 Aug 2023 6:45 PM GMTபுதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
புதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உருக்கமாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
20 Aug 2023 8:40 AM GMTநீட் தேர்வில் தொடர் தோல்வி; குரோம்பேட்டை மாணவர் தற்கொலை
நீட் தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்த விரக்தியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Aug 2023 5:47 AM GMTகாஞ்சீபுரத்தில் ஓரிக்கை அருகே பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
காஞ்சீபுரத்தில் ஓரிக்கை அருகே அடிக்கடி டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 July 2023 7:53 AM GMTஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
31 March 2023 10:34 AM GMTகல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 Jan 2023 11:15 AM GMTசெல்போனில் விளையாடியதை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
7 Oct 2022 8:45 AM GMTஆண்டிப்பட்டி அருகே மாணவர் தீக்குளித்து தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
5 Aug 2022 4:13 PM GMT