சுகாதாரமான குடிநீர் கேட்டு அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் சிதம்பரம் அருகே பரபரப்பு
சிதம்பரம் அருகே அரசு கல்லூரியில் சுகாதாரமான குடிநீர் கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Sep 2023 8:40 PM GMTகுடகு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் போராட்டம்
குடகு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் சரியான பாதுகாப்பு அளிக்க கோரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
23 Aug 2023 6:45 PM GMTமங்களூருவில் மதுபான விடுதியை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம்
மங்களூருவில் பள்ளி அருகே திறக்கப்பட்டுள்ள மதுபான விடுதியை மூடக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2023 6:45 PM GMTபிரம்மாவர் தாலுகா அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டம்
பிரம்மாவர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 6:45 PM GMTவிழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 May 2023 6:45 PM GMTமதுபான கடை திறக்க எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டம்
சிக்கமகளூரு டவுன் பகுதியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
8 Oct 2022 7:00 PM GMT