
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடு ஏற்றும் விழா
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றதால் வருகிற 21-ந் தேதி அரவை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 April 2023 5:52 PM GMT
அமராவதி சர்க்கரை ஆலை ஏப்ரல் மாதம் அரவை தொடங்குவதற்கு தயார்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏப்ரல் மாதம் அரவை தொடங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் ஆலையை மேம்படுத்த அரசிடம் ரூ.50 கோடி நிதி கோரப்பட்டுள்ளது என்று மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் விவசாயிகளிடம் கூறினார்.
23 Feb 2023 2:28 PM GMT
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2,300 ஏக்கர் கரும்பு பதிவு
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு நிதியாண்டில் அரவைக்காக 2,300 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 5:50 PM GMT
12-ந் தேதி முதல், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வேலைநிறுத்தம்
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள், சம்பள நிலுவைத்தொகையை வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந் தேதி முதல், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
9 Dec 2022 6:16 PM GMT
கரும்பு அறுவடை தீவிரம்
மடத்துக்குளம் பகுதியில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
19 Nov 2022 6:36 PM GMT
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்என்று மகேந்திரன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார்.
26 Sep 2022 7:49 PM GMT
அமராவதி சர்க்கரை ஆலை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 July 2022 6:46 PM GMT
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் மறியல் போராட்டம்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதால், கரும்பு வெட்டுவதற்கு தாமதமாவதை கண்டித்து விவசாயிகள், ஆலை நுழைவு வாயிலில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
1 July 2022 5:08 PM GMT