கோடை விடுமுறை நிறைவு: சொந்த ஊர்களில் இருந்து படையெடுக்கும் மக்கள் - ரெயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

கோடை விடுமுறை நிறைவு: சொந்த ஊர்களில் இருந்து படையெடுக்கும் மக்கள் - ரெயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
1 Jun 2025 6:45 PM IST
கோடை விடுமுறையின் கடைசி நாள்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையின் கடைசி நாள்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
1 Jun 2025 9:43 AM IST
கோடை விடுமுறை நிறைவு: பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில் பெட்டிகள்

கோடை விடுமுறை நிறைவு: பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில் பெட்டிகள்

குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 6:32 PM IST
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.
7 May 2025 2:17 AM IST
கோடை விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

கோடை விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
3 May 2025 7:20 AM IST
வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

"வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..?" - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
1 May 2025 11:38 AM IST
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2025 3:40 PM IST
கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
24 April 2025 2:58 PM IST
தமிழ்நாடு முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 வரை விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 வரை விடுமுறை

கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 15 வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
24 April 2025 12:34 PM IST
நாளை மறுநாள் முதல் கோடை விடுமுறை... ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு

நாளை மறுநாள் முதல் கோடை விடுமுறை... ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 7:32 PM IST
கோடை விடுமுறை: திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாள் சிறப்பு ரெயில்கள்

கோடை விடுமுறை: திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாள் சிறப்பு ரெயில்கள்

கோடை காலத்தையொட்டி திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
22 April 2025 1:16 PM IST
ஸ்லீப்பர் வகை தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்.இ.டி.சி முடிவு

ஸ்லீப்பர் வகை தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்.இ.டி.சி முடிவு

கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
15 April 2025 10:42 AM IST