
ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
3 Oct 2023 7:00 PM GMT
சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு
சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
30 Sep 2023 11:30 PM GMT
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
30 Sep 2023 10:48 PM GMT
கர்நாடகத்தில் சட்டத்தை கையில் எடுப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை - சித்தராமையா
கர்நாடகத்தில் சட்டத்தை கையில் எடுப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா எச்சரித்துள்ளார்.
30 Sep 2023 10:15 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
29 Sep 2023 4:11 PM GMT
அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார்.
28 Sep 2023 12:40 PM GMT
சனாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சனாதன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் புதிய மனுவையும் இணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sep 2023 12:59 PM GMT
மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sep 2023 10:52 AM GMT
காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட கர்நாடகா முடிவு
காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட கர்நாடகா முடிவு செய்துள்ளது.
27 Sep 2023 7:45 AM GMT
கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைப்பதா..? - மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
26 Sep 2023 9:29 PM GMT
பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரம்: உத்தரவை செயல்படுத்த ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Sep 2023 7:24 PM GMT
அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
25 Sep 2023 9:18 PM GMT