
48 வயது நடிகைக்கு ஜோடியாக 24 வயது ஹீரோ...எந்த படம் தெரியுமா?
48 வயது நட்சத்திர கதாநாயகி 24 வயது நடிகருடன் நடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
3 Nov 2025 8:09 AM IST
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இணைந்துள்ளார்.
13 Oct 2025 3:10 PM IST
நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் இணையும் முன்னணி நடிகை?
தற்காலிகமாக கிங்100 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
10 Oct 2025 9:29 AM IST
விஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய தபு
இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 Sept 2025 12:46 AM IST
விஜய் சேதுபதி-பூரி ஜெகநாத் படத்தில் தபுவுக்கு இந்த கதாபாத்திரமா?
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
13 July 2025 7:39 AM IST
விஜய் சேதுபதி-பூரி ஜெகன்நாத் படத்தில் நடிக்கிறீர்களா? - ராதிகா ஆப்தே பதில்
பூரி ஜெகன்நாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவலை ராதிகா ஆப்தே நிராகரித்தார்.
30 May 2025 7:28 AM IST
விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்த நடிகை தபு
விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார்.
10 April 2025 9:15 PM IST
விஜய் சேதுபதி படத்தில் இணையும் 2 முறை தேசிய விருது வென்ற நடிகை?
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
6 April 2025 12:24 PM IST
25 வருடங்களுக்கு பிறகு அக்சய் குமாருடன் இணைந்த தபு
அக்சய் குமார் நடிக்கும் 'பூத் பங்களா' படத்தில் தபு இணைந்துள்ளார்.
13 Jan 2025 4:59 PM IST
ஹாலிவுட் வெப் தொடரில் நடிகை தபு - டிரெய்லர் வெளியீடு
நடிகை தபு நடித்துள்ள ஹாலிவுட் வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
20 Oct 2024 1:48 PM IST
ஹாலிவுட் சீரிஸில் நடிகை தபு
நடிகை தபு, ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.
14 May 2024 1:42 PM IST
வசூல் சாதனை படைக்கும் 'க்ரூ' திரைப்படம் - பாராட்டிய ஆலியாபட்
வசூல் சாதனை படைத்து வரும் 'க்ரூ' திரைப்படத்திற்கு ஆலியாபட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
31 March 2024 11:03 AM IST




