
ரோபோ சங்கரின் அஸ்தியை கரைக்க வாரணாசி சென்ற குடும்பத்தினர்
ரோபோ சங்கரின் அஸ்தியை கங்கையில் கரைக்க மொத்த குடும்பமும் வாரணாசிக்குச் சென்றுள்ளனர்.
23 Nov 2025 8:16 PM IST
இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய பிரியங்கா!- விமர்சனங்களுக்கு பதிலளித்த ரோபோ சங்கரின் மகள்
இறுதி ஊர்வலத்தில் நடனமாடியது அவர்களது அன்பின் வெளிப்பாடுதான் என்று ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விளக்கமளித்துள்ளார்.
4 Oct 2025 4:02 PM IST
அப்பா..நீங்கள் இல்லாமல்...ரோபோ சங்கர் மகள் உருக்கமான பதிவு
நீங்கள் இல்லாமல் குடும்பத்தை, நாங்கள் எப்படி கொண்டு செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை என்று நடிகை இந்திரஜா கூறியுள்ளார்.
21 Sept 2025 4:13 PM IST
நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம்
விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்திருந்தவர் ரோபோ சங்கர்.
19 Sept 2025 5:54 PM IST
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல்
நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
19 Sept 2025 1:01 PM IST
நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை
விழாக்கோலம் பூண வேண்டிய ரோபோ சங்கரின் வீட்டில் சோக மேகம் சூழ்ந்தது.
19 Sept 2025 12:46 PM IST
நடிகர் ரோபோ சங்கர் மறைவு - பாடகர் அந்தோணி தாசன் கொடுத்த அறிவுரை
ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
19 Sept 2025 12:22 PM IST
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு: மு.வீரபாண்டியன் இரங்கல்
ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம் என தெரிவித்துள்ளார்.
19 Sept 2025 11:00 AM IST
தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் - தவெக தலைவர் விஜய் இரங்கல்
நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
19 Sept 2025 10:56 AM IST
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி
ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
19 Sept 2025 9:34 AM IST
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Sept 2025 7:21 AM IST
ரோபோ சங்கர் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
ரோபோ சங்கர் நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறினார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 Sept 2025 11:58 PM IST




