துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ

துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ

நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
26 Oct 2025 5:11 PM IST
அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து

அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து

ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
7 Oct 2025 10:42 PM IST
திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு; தனிப்படை போலீசார் 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு; தனிப்படை போலீசார் 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அஜித் குமார் கொலை வழக்கில் தனிப் படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Aug 2025 8:38 PM IST
அஜித் குமார் கொலை வழக்கு; தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை

அஜித் குமார் கொலை வழக்கு; தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை

விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 July 2025 1:28 PM IST
உங்களுக்காக சின்ன வயசுல சண்டை போட்டுள்ளேன்- ரசிகர் பேச்சால் வியந்த அஜித்

'உங்களுக்காக சின்ன வயசுல சண்டை போட்டுள்ளேன்'- ரசிகர் பேச்சால் வியந்த அஜித்

அஜித்தா?, விஜய்யா? என்ற சண்டை, போட்டி வரும்போதெல்லாம், உங்கள் பக்கம் தான் நின்றுள்ளேன் என அஜித்தின் ரசிகர் கூறினார்.
25 July 2025 10:08 AM IST
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்

இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
20 July 2025 6:02 PM IST
பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜிடி-3 ரேஸ்க்கு தயாராகும் அஜித்

பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜிடி-3 ரேஸ்க்கு தயாராகும் அஜித்

பிரான்ஸில் உள்ள பால் ரிச்சர்ட் ரேஸ் டிராக்கில் நடைபெறும் முன்னோட்ட பயிற்சிக்கு அஜித் தயாராகி வருகிறார்.
1 Jun 2025 6:26 PM IST
ரேஸர் அயர்டன் சென்னாவுக்கு மரியாதை செலுத்திய அஜித் - வைரலாகும் வீடியோ

ரேஸர் அயர்டன் சென்னாவுக்கு மரியாதை செலுத்திய அஜித் - வைரலாகும் வீடியோ

அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர் ஆவார்.
20 May 2025 9:36 PM IST
அரசியல் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.. விஜய்க்கு மறைமுக வாழ்த்து

அரசியல் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.. விஜய்க்கு மறைமுக வாழ்த்து

மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம் என்று அஜித் கூறியுள்ளார்.
2 May 2025 8:14 PM IST
நடிகர் அஜித் குமார், கிரிக்கெட்  வீரர் அஷ்வினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

அஜித், கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2025 10:32 AM IST
ஐ.பி.எல். 2025: சென்னை - ஐதராபாத் போட்டியை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் அஜித்

ஐ.பி.எல். 2025: சென்னை - ஐதராபாத் போட்டியை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் அஜித்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
25 April 2025 8:37 PM IST
பெல்ஜியத்தில் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்ட அஜித்

பெல்ஜியத்தில் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்ட அஜித்

ஜிடி 4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.
20 April 2025 4:58 PM IST