
எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்
நானும் ரவுடிதான் என்பது போல என்னை ஏன் விமர்சிக்கவில்லை? என்று தானாகவே வண்டியில் ஏறுகிறார் எடப்பாடி என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
10 Nov 2025 2:30 PM IST
பெண்கள் பாதுகாப்பில் திராவிட மாடல் அரசு எந்த சமரசத்துக்கும் இடம்கொடுக்காது - ஆர்.எஸ்.பாரதி
விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
8 Nov 2025 10:58 AM IST
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வராதவர்கள் கோழைகள் - ஆர்.எஸ்.பாரதி
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ள சூழலில் அவசரமாக எஸ்.ஐ.ஆரை அமல்படுத்துவது ஏன்? என ஆர்.எஸ்.பாரதி கேள்வியெழுப்பியுள்ளார்.
2 Nov 2025 2:53 PM IST
பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரசாரம் - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
31 Oct 2025 3:45 PM IST
திமுகவினர் கோழைகள் அல்ல; அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் - ஆர்.எஸ்.பாரதி
ஈ.டி.-க்கும் அஞ்சமாட்டோம்; மோடிக்கும் அஞ்சமாட்டோம் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 2:26 PM IST
திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி
தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
11 Aug 2025 7:21 AM IST
எதிரிகளின் பயமே நமது வெற்றி: ஆர்.எஸ்.பாரதி
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
22 July 2025 5:40 PM IST
சாத்தான் வேதம் ஓதுவது போல எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்; ஆர்.எஸ்.பாரதி
அதிமுகவின் கண்துடைப்பு நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
2 July 2025 9:29 PM IST
பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
7 Jun 2025 2:23 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை- ஆர்.எஸ்.பாரதி
அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் நீதி பெறுவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்துள்ள வெற்றி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
28 May 2025 1:50 PM IST
எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
26 May 2025 8:23 PM IST
அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி
இனியாவது மத்திய அரசு அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
22 May 2025 6:48 PM IST




