
அரசு ஊழியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை
ஜன.,6 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
1 Jan 2026 8:34 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 Jan 2026 11:42 AM IST
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
31 Dec 2025 1:07 PM IST
6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரையில் நடந்தது.
28 Dec 2025 8:31 AM IST
ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி; அமைச்சர் அன்பில் மகேஷ்
ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்-அமைச்சர் தெரிவிப்பார் என்று அமைச்சர் அனிபில் மகேஷ் கூறினார்.
24 Dec 2025 5:23 AM IST
ஜன.6-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
22 Dec 2025 8:21 PM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
19 Dec 2025 9:47 AM IST
அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 1:07 PM IST
ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
26 Nov 2025 7:14 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த திமுக - அன்புமணி கண்டனம்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 11:06 AM IST
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு
அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
18 Nov 2025 11:13 PM IST
நாளை வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு...
17 Nov 2025 5:31 PM IST




