
காங்கிரஸ் குறித்த ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் நாகரீகம் தெரியாமல் ராஜேந்திர பாலாஜி பேசுவதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
15 Nov 2025 5:32 PM IST
"விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும்" - ராஜேந்திர பாலாஜி
விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
21 Sept 2025 2:33 PM IST
யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
தமிழக கள நிலவரம் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
18 Sept 2025 2:54 PM IST
விஜய்யின் அரசியல் வாழ்வு எப்படியிருக்கும்? - ராஜேந்திரபாலாஜி கணிப்பு
களத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகள் மட்டும்தான் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
16 Sept 2025 10:23 PM IST
விஜய் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது: ராஜேந்திர பாலாஜி
அதிமுகவை குறைத்து பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படி என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
24 Aug 2025 7:14 AM IST
பெரியார்,அண்ணா மீதான விமர்சனம்; ராஜேந்திர பாலாஜி வருத்தம்
அண்ணா இல்லையெனில் என்னைப்போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
23 Jun 2025 1:07 PM IST
பிரபாகரனுக்கு நிகரான வீரத்தைக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி - ராஜேந்திர பாலாஜி
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 7:39 PM IST
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 May 2025 1:52 AM IST
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
15 April 2025 12:36 PM IST
அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி: ராஜேந்திர பாலாஜி புகழாரம்
தேர்தல் களத்தில் விஜய் கட்சி கிடையாது என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
13 April 2025 12:23 PM IST
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால் தான் முடியும்: ராஜேந்திர பாலாஜி
திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
18 Oct 2024 11:22 AM IST
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 - ராஜேந்திர பாலாஜி
அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
14 Aug 2024 6:21 PM IST




