
'நந்தன்' படத்தை பாராட்டிய திருமாவளவன்
‘நந்தன்’ படத்தை பார்த்த வி.சி.க தலைவர் திருமாவளவன் படக்குழுவுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 7:53 PM IST
வாழைக்கு பாராட்டு, தங்கலானுக்கு ஏன் இல்லை? திருமாவளவன் விளக்கம்
'வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
31 Aug 2024 4:34 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
8 March 2024 1:29 PM IST
தொகுதி பங்கீடு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
8 March 2024 12:30 PM IST
தி.மு.க.விடம் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்: திருமாவளவன்
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.குழுவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
5 March 2024 4:15 PM IST




