
ஒரு நாள் பரபரப்பு... டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி. உதயகுமார் பதில்
நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
31 Oct 2025 12:52 PM IST
இப்போதுதான் படிக்கிறார்...விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும் - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
திமுகவிற்கும் - தவெகவிற்கும்தான் போட்டி என்று விஜய் பதிவு செய்து வருகிறார்.
21 Sept 2025 3:12 PM IST
கீழடி அகழாய்வை நிராகரித்தால் எதிர்ப்போம் - அதிமுக
கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தி நிதி ஒதுக்கியதே அதிமுக அரசுதான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
18 Jun 2025 1:33 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
மதுரை சத்திரப்பட்டியில் நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிட சென்ற ஆர்.பி.உதயகுமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
14 Jun 2025 12:50 PM IST
இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா - ஆர்.பி. உதயகுமார் புகழாரம்
நேற்று முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
27 March 2025 10:27 AM IST
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார்
ஜெயலலிதாவின் பின்புலத்தைக் காட்டி சசிகலா தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
18 July 2024 12:42 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமை பதவியில் மாற்றமா? - ஆர்.பி. உதயகுமார் பதில்
அதிமுகவில் எந்த இடைவெளியும் இல்லை; பிளவும் இல்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
14 May 2024 10:50 PM IST
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது - ஆர்.பி. உதயகுமார்
சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
7 May 2024 4:23 PM IST




