
போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை - எடப்பாடி பழனிச்சாமி வேதனை
பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு முதல்-அமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
30 Sept 2025 2:16 PM IST
பூலித்தேவர் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்
பூலித்தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
1 Sept 2025 12:18 PM IST
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்; விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை விஜயகாந்த் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
25 Aug 2025 2:25 PM IST
பிரபாகரனுக்கு நிகரான வீரத்தைக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி - ராஜேந்திர பாலாஜி
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 7:39 PM IST
இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
திருவெண்ணெய்நல்லூரில் விஷ சாராயம் அருந்தி ஓருவர் உயிரிழந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 July 2024 4:30 PM IST
தமிழ்நாட்டின் அனுமதியின்றி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி
தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Jun 2024 8:08 PM IST
அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டி அக்னி சட்டி எடுத்து நடிகர் கஞ்சா கருப்பு நேர்த்தி கடன்
எடப்பாடி பழனிச்சாமி ஐயா ஒரு விவசாயி,அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள், நஷ்டங்கள் தெரியும் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
10 April 2024 12:58 PM IST
எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பொது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.
13 Jan 2024 12:50 PM IST




