பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 3:27 PM IST
கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
20 April 2025 8:28 PM IST
கர்நாடகா: லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

கர்நாடகா: லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
17 April 2025 5:57 PM IST
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்ப பெறுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 May 2024 9:25 PM IST
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்... தேர்தலுக்கு பிறகு உயர்த்த முடிவா..?

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்... தேர்தலுக்கு பிறகு உயர்த்த முடிவா..?

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
2 April 2024 5:38 AM IST
மாணவர்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

மாணவர்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
8 March 2024 7:51 PM IST
ராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

ராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

ராமேசுவரத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
25 Feb 2024 7:32 PM IST
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஜனவரி 19-ம் தேதிவரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 Jan 2024 3:39 PM IST
ஒடிசா:  3வது நாளாக நடைபெற்று வந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

ஒடிசா: 3வது நாளாக நடைபெற்று வந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

ஓட்டுநர்கள் போராட்டம் தீவிரமடைந்தால் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
7 Jan 2024 2:35 AM IST