
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
மகளிர் உரிமைத் தொகைக்கு இந்த திட்டத்தின் மூலம் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
15 July 2025 3:19 AM IST
மகளிர் உரிமைத் தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 15-ந்தேதி தொடங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் விண்ணப்பம் பெறப்பட உள்ளது என முதலில் தெரிவிக்கப்பட்டது.
6 July 2025 10:31 AM IST
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 15 ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
5 July 2025 4:06 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
4 Jun 2025 9:34 AM IST
புதிதாக எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்? - ராமதாஸ் கேள்வி
மக்களை ஏமாற்றும் செயலாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 May 2025 12:45 PM IST
மகளிர் உரிமைத் தொகை: 'மக்களுடன் முதல்வர்' முகாமில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கீதாஜீவன்
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் தகுதியுள்ள பெண்களுக்கு விண்ணப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
30 April 2025 6:37 PM IST
விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை - தங்கம் தென்னரசு
விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
31 March 2025 4:35 PM IST
'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
13 March 2024 9:50 PM IST
மகளிர் உரிமைத் தொகையை 'பிச்சை' என்று சொல்வதா? - நடிகை குஷ்புவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
தமிழ்நாட்டுப் பெண்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் கண்டனம்
12 March 2024 7:10 PM IST