
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுதலை
நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். காசாவில்தான் இருப்போம் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
12 Oct 2025 6:50 PM IST
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது: இஸ்ரேல் படைகள் வாபஸ் - மக்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பி வருகிறார்கள்.
11 Oct 2025 1:25 PM IST
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. பணய கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
4 Oct 2025 7:31 AM IST
இதைமட்டும் செய்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும்: நெதன்யாகு உறுதி
காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
11 Aug 2025 10:11 AM IST
காசாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழைப்பு
காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
30 Jun 2025 2:23 AM IST
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
22 April 2025 11:24 PM IST
காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் கட்டும் எகிப்து
இஸ்ரேல்-காசா இடையேயான போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
16 Feb 2024 10:58 PM IST




