பயணிகளை ஏற்றுவதில் மோதல்: அரசு பஸ் கண்டக்டருக்கு அடிஉதை
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் அரசு பஸ் கண்டக்டரை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2024 9:25 AM GMTதஞ்சை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
23 March 2024 12:41 PM GMTதஞ்சாவூர் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
20 Jan 2024 8:13 AM GMTவருகிற 30-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
திருவையாறில், தியாகராஜர் ஆராதனை விழா வருகிற 26-ந்தேதி(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
19 Jan 2024 8:06 AM GMTபெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம்
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 9:15 PM GMTகோவிலில் சிலை திருட வந்த வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்
தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள கோவிலில் சாமி சிலையை திருட வந்த வாலிபரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபருடன் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
24 Oct 2023 9:05 PM GMTதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம சாவு
திருமணமாக 2 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை செய்வதற்கு அலைக்கழிப்பு செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த உறவினர்கள் தஞ்சையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Oct 2023 8:48 PM GMTமீண்டும் உயர்ந்த சின்ன வெங்காயம், பல்லாரி விலை
தஞ்சையில், சின்னவெங்காயம், பல்லாரி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
24 Oct 2023 8:07 PM GMTபணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்
பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு தஞ்சையில் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
21 Oct 2023 8:12 PM GMT10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி
10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடியை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அகற்றினர்.
20 Oct 2023 9:27 PM GMTலாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி
தஞ்சை அருகே லாரி மோதி கணவர் கண்முன்னே பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்
20 Oct 2023 9:18 PM GMTதஞ்சையில், பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு
ஆயுதப்பூஜையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்திருந்தது. இதனால் மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
20 Oct 2023 8:58 PM GMT