
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
20 May 2025 2:51 PM IST
டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத்துறை முன் ஆஜர்
நேற்று முன் தினம் டாஸ்மாக் மேலான் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.
19 May 2025 1:05 PM IST
2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டது.
18 May 2025 8:00 AM IST
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...
17 May 2025 7:43 AM IST
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.
16 May 2025 10:28 PM IST
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
16 May 2025 6:55 AM IST
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
14 May 2025 3:45 PM IST
டாஸ்மாக் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
25 April 2025 11:55 PM IST
டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அமலாக்கத்துறை சம்மன்
டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
24 April 2025 9:22 PM IST
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி
டாஸ்மாக் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
23 April 2025 11:26 AM IST
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு
1-4-2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படுமென செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
22 April 2025 2:59 PM IST
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு
கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 1:02 PM IST