நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து
நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரை வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு உருவானது.
23 Aug 2023 6:37 PM GMTமங்களூருவில் மின்னல் தாக்கி மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து
மங்களூருவில் மின்னல் தாக்கியதில் மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
11 July 2023 6:45 PM GMTராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சென்னை ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
19 Jun 2023 4:53 AM GMTபிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
ஈரோட்டில், பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
23 May 2023 9:30 PM GMTமறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து
மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
14 March 2023 10:48 AM GMTஅம்மாபேட்டை அருகேகரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
அம்மாபேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
5 March 2023 9:08 PM GMTடி.என்.பாளையத்தில்கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
டி.என்.பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
13 Feb 2023 1:14 AM GMT