
காஷ்மீர் தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - ராகுல் காந்தி
பயங்கரவாத தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் பேசியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
23 April 2025 7:41 AM IST
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது எந்த அமைப்பு?
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
22 April 2025 10:23 PM IST
இந்தியாவுக்கு பயங்கரவாத தாக்குதல்களை கொடுத்தவர்கள் நிலை என்ன... பாகிஸ்தானை தாக்கி பேசிய பிரதமர் மோடி
பயங்கரவாதத்தில் இருந்து வர கூடிய வலியை இந்த புதிய இந்தியா சகித்து கொள்ளாது. அதற்கு பதிலாக ஒரு தக்க பாடம் புகட்டி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
21 March 2024 12:29 AM IST
பாகிஸ்தானில் பிப்ரவரியில் பயங்கரவாத தாக்குதல்கள் 32 சதவீதம் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரியில் பயங்கரவாத செயல்கள் 32 சதவீதம் அதிகரித்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
6 March 2023 10:08 AM IST
பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணை என்.ஐ.ஏ.யிடம் ஒப்படைப்பு: உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைத்து இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
14 Jan 2023 4:27 AM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது - மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
20 July 2022 6:25 PM IST




