விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் முற்றுகை
விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனா்.
12 Oct 2022 6:45 PM GMTடாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து முற்றுகை
மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையை கண்டித்து, மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2022 8:57 PM GMTஇளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
மூங்கில்துறைப்பட்டில் மின்தடையை கண்டித்து இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
25 Jun 2022 3:52 PM GMTபால் கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உற்பத்தியாளர்கள்
துங்கபுரம் கூட்டுறவு சங்கம் பால் கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
22 Jun 2022 8:08 PM GMTதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
பெண்ணாடம் அருகே பயிர்க்கடன் வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jun 2022 7:35 PM GMTஎன் எல் சி நிலஎடுப்பு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
நெய்வேலியில் மயங்கி விழுந்து இறந்த தொழிலாளியின் மகனுக்கு வேலை வழங்கக்கோரி என் எல் சி நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
7 Jun 2022 6:11 PM GMTபேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகள்
சம்பளம் வழங்காததால் பேரூராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையிட்டனர்.
7 Jun 2022 6:01 PM GMTதாலுகா அலுவலகம் முற்றுகை
தனியார் மதுபான கூடத்தை மூடக்கோரி திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
6 Jun 2022 6:56 PM GMTகீரனூர் போலீஸ் நிலையம் முற்றுகை
இருதரப்பினர் மோதலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
3 Jun 2022 6:36 PM GMTகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் திடீர் முற்றுகை
பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட கிராமமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது
30 May 2022 5:01 PM GMT