
விழுப்புரம்: வீரங்கிபுரம் அய்யனார் கோவில் தேர் திருவிழா
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்ததும், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
12 Sept 2025 5:02 PM IST
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா
கிழக்கு மாட வீதியில் இருந்து புறப்பட்ட தேர், மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பக்தர்கள் சூழ வலம் வந்தது.
6 Jun 2025 7:41 PM IST
திருச்செங்கோடு தேர்த் திருவிழா: மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளிய அர்த்தநாரீஸ்வரர்
மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரத வீதிகள் வழியாக வலம் வந்த அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5 Jun 2025 3:58 PM IST
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
வைகாசி விசாகத்தேர் திருவிழாவிற்காக உற்சவர், மலைக்கோவிலில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நாளை மறுநாள் நகருக்கு எழுந்தருள்கிறார்.
2 Jun 2025 1:00 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
2 May 2023 2:13 PM IST




