வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது - 12 பவுன் நகை பறிமுதல்

வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது - 12 பவுன் நகை பறிமுதல்

திருநின்றவூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
15 Jan 2023 8:13 AM GMT
திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்

திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்

திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 6:23 AM GMT
திருநின்றவூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

திருநின்றவூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

திருநின்றவூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.
26 Sep 2022 11:46 AM GMT
திருநின்றவூரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; போலீஸ் விசாரணை

திருநின்றவூரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; போலீஸ் விசாரணை

திருநின்றவூரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 Sep 2022 12:05 PM GMT
திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண் கைது

திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண் கைது

திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
16 Sep 2022 11:33 AM GMT
திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Sep 2022 8:36 AM GMT
திருநின்றவூர் அருகே ஏரியில் சமையல்காரர் பிணம்

திருநின்றவூர் அருகே ஏரியில் சமையல்காரர் பிணம்

திருநின்றவூர் அருகே ஏரியில் சமையல்காரர் பிணமாக கிடந்தார்.
7 Sep 2022 9:43 AM GMT
திருநின்றவூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

திருநின்றவூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
14 July 2022 6:07 AM GMT
திருநின்றவூர், பென்னலூர்பேட்டையில் இன்று மின்தடை

திருநின்றவூர், பென்னலூர்பேட்டையில் இன்று மின்தடை

திருநின்றவூர், பென்னலூர்பேட்டையில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 July 2022 2:24 AM GMT