![தலைமை ஆசிரியர் நடவடிக்கை தலைமை ஆசிரியர் நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2024/07/17/500x300_4160642-vaniyambadi33.webp)
வாணியம்பாடி: வகுப்பறையில் போதைப்பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் இடை நீக்கம் - தலைமை ஆசிரியர் நடவடிக்கை
கடந்த வாரம் வாணியம்பாடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 July 2024 11:44 PM GMT![பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறிரூ.63 லட்சம் மோசடி பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறிரூ.63 லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/22/500x300_1351333-t9.webp)
பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறிரூ.63 லட்சம் மோசடி
திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2023 7:33 PM GMT![அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம் அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/19/500x300_1344866-t8.webp)
அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம்
திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுளளார்.
19 Jun 2023 5:45 PM GMT![பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/19/500x300_1344778-t4.webp)
பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்
பயிர்களைபாதுகாக்க பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.
19 Jun 2023 5:28 PM GMT![மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/19/500x300_1344753-t3.webp)
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு, 15 வாகனங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Jun 2023 5:22 PM GMT![லண்டன் ஸ்கில் சிட்டி பல்கலைக்கழக கல்வி இயக்குனராக திருப்பத்தூரை சேர்ந்தவர் தேர்வு லண்டன் ஸ்கில் சிட்டி பல்கலைக்கழக கல்வி இயக்குனராக திருப்பத்தூரை சேர்ந்தவர் தேர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/18/500x300_1341668-london.webp)
லண்டன் ஸ்கில் சிட்டி பல்கலைக்கழக கல்வி இயக்குனராக திருப்பத்தூரை சேர்ந்தவர் தேர்வு
லண்டன் ஸ்கில் சிட்டி பல்கலைக்கழக கல்வி இயக்குனராக திருப்பத்தூரை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
18 Jun 2023 6:12 AM GMT![நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம்-கலெக்டர் தகவல் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம்-கலெக்டர் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/18/500x300_1341663-thiru.webp)
நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம்-கலெக்டர் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2023 6:02 AM GMT![கல்லல், திருப்பத்தூர் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் கல்லல், திருப்பத்தூர் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/13/500x300_1333587-race.webp)
கல்லல், திருப்பத்தூர் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
கல்லல் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
13 Jun 2023 6:45 PM GMT