
சென்னை: ரெயில் நிலையத்தை விட்டு 200 அடி தள்ளி நின்ற ரெயிலால் பயணிகள் அதிர்ச்சி
திரிசூலம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
30 Jun 2025 3:38 PM IST
திருச்சூரில் நாளை பூரம் திருவிழா - தெற்கு கோபுர நடையை திறந்து வைத்த யானை
திருச்சூர் பூரம் திருவிழா விளம்பர நிகழ்வு இன்று நடைபெற்றது.
5 May 2025 10:58 PM IST
கோவில் விழாவில் விபரீதம்... மிரண்டு ஓடிய யானை தாக்கி ஒருவர் பலி
கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யானை மிரண்டு ஓடி தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 Feb 2025 8:03 PM IST
திருச்சூர் கலெக்டராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்
திருச்சூர் கலெக்டராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
19 July 2024 11:56 PM IST
மத்திய மந்திரி சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ பதிவு - கல்லூரி மாணவர் கைது
மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
29 Jun 2024 8:43 AM IST
யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை... என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்... காங்கிரஸ் வேட்பாளர் வேதனை
திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
6 Jun 2024 7:53 AM IST
மீன் பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழப்பு... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
மீன் பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 May 2024 2:08 PM IST
கேரளா: திருச்சூரில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
70 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனர்.
27 May 2024 1:32 PM IST
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 குழந்தைகள் உயிரிழப்பு
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.
11 April 2024 10:35 PM IST
வயநாடு மற்றும் திருச்சூர் தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
வயநாடு மற்றும் திருச்சூர் தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
4 April 2024 2:55 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தையை கொன்று ரெயில் நிலையத்தில் உடல் வீச்சு.. வாலிபருடன் தாய் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
2 March 2024 6:50 AM IST
மீண்டும் கேரளாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி: சுரேஷ் கோபியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்..!
இதையொட்டி கொச்சி மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
11 Jan 2024 6:17 AM IST




