
பெங்களூரு வெளிவட்டச்சாலையில் ‘நெரிசல் கட்டண’ முறை அமல்
பெங்களூரு வெளிவட்டச்சாலையில் நெரிசல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
26 Sept 2025 11:16 AM IST
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை
சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
3 Jun 2025 8:09 PM IST
ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் - மத்திய அரசு விளக்கம்
மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
18 April 2025 3:48 PM IST
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது: அமைச்சர் மூர்த்தி
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
29 July 2024 1:35 PM IST
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தங்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் புகார் எண் வெளியிடப்பட்டுள்ளது.
27 Nov 2023 5:09 AM IST
மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் கிடையாது
தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
18 Oct 2023 3:22 AM IST
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தாமல் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
தேசிய நெடுஞ்சாலைகளை எந்த வகையிலும் மேம்படுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 April 2023 3:58 PM IST




