
தீபாவளி பண்டிகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சீரான போக்குவரத்துக்காக வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
17 Oct 2025 2:56 PM IST
தீபாவளி பண்டிகை கூட்டம் அதிகரிப்பு: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மாசி வீதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர்.
15 Oct 2025 8:12 AM IST
ஆயுதபூஜை: வாகன நெரிசலை தவிர்க்க சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் முக்கிய அறிவிப்பு
முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.
29 Sept 2025 5:09 AM IST
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றங்கள்- காவல்துறை அறிவிப்பு
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 Sept 2025 10:15 PM IST
3 நாட்களுக்கு சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: எங்கெங்கு தெரியுமா.?
சுதந்திரதின கொண்டாட்டத்திற்கான ஒத்திகையை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 Aug 2025 1:25 PM IST
ஆனித்திருவிழா தேரோட்டம்: நெல்லையில் போக்குவரத்து மாற்றம்
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
5 July 2025 4:36 AM IST
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4 July 2025 7:57 AM IST
முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2025 8:39 AM IST
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை; போக்குவரத்து மாற்றம்
தேர்திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
5 March 2025 9:00 AM IST
சென்னையில் தேவாவின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி 15.02.2025 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்.சி. மைதானத்தில் நடைபெற உள்ளது.
13 Feb 2025 7:32 PM IST
கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
பட்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பேரூர் ரோட்டில் இன்று (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Feb 2025 7:17 AM IST
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: போக்குவரத்து மாற்றம்
சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை ஒட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
5 Feb 2025 6:50 AM IST




