
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.860 கோடி பணப்பலன்கள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு ரூ.93 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2025 6:47 AM IST
'சென்னை ஒன்' செயலியில் ரூ.1-க்கு சலுகை டிக்கெட்
இந்த சலுகையானது இன்று முதல் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
13 Nov 2025 7:55 AM IST
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
18 Oct 2025 7:49 AM IST
ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகளில் 6.91 லட்சம் பேர் பயணம் - போக்குவரத்துத் துறை தகவல்
போக்குவரத்துத் துறை சார்பில் 30-ந்தேதி வரை 13,303 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 1:44 PM IST
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைப்பு
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 10:21 AM IST
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Aug 2025 11:34 AM IST
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் சிவசங்கர்
மற்ற இடங்களுக்கும் படிப்படியாக மின்சார பஸ்கள் கொண்டு வரப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
13 Aug 2025 1:50 AM IST
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு - அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
25 July 2025 7:20 AM IST
போக்குவரத்து துறையை மீட்டெடுக்கும் முதல்-அமைச்சர்: அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
2025-26 நிதி ஆண்டில் 750 புதிய பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
23 April 2025 3:42 PM IST
தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் புதிய பஸ்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அகில இந்திய அளவில் தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகம் 19 விருதுகளை வென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 2:48 AM IST
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 April 2025 8:05 AM IST
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
11 March 2025 1:17 PM IST




