
அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்
அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Sept 2022 3:47 PM
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
8 Sept 2022 6:05 PM
மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை
மறைமலைநகர் அருகே மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2022 8:56 AM
ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ப்பு
சொக்கநாதபுரம் ஊராட்சியில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் ஊராட்சி சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
29 Aug 2022 5:59 PM
மரம் விழுந்து அரசு பள்ளி சமையலறை சேதம்
மரம் விழுந்து அரசு பள்ளி சமையலறை சேதம் அடைந்தது.
27 Aug 2022 7:01 PM
தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்து; பயணிகள் படுகாயம்
சிவமொக்கா அருகே தனியார் பஸ் மரத்தில் மோதிய விபத்தில் பயணிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26 Aug 2022 3:01 PM
கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மரத்தில் மோதி கவிழ்ந்தது - டிரைவர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார்.
12 Aug 2022 8:04 AM
தொடர் மழையால் திடீரென... வேரோடு விழுந்த ராட்சத மரம்...
தொடர் மழையின் காரணமாக உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.
14 July 2022 10:29 PM
கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்கள்
முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
30 Jun 2022 5:54 PM
வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடுமலை பகுதியில் வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Jun 2022 5:56 PM