
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? - டி.டி.வி.தினகரன்
சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
15 Feb 2025 10:30 AM IST
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா?: டி.டி.வி. தினகரன்
இரவீஸ்வரர் திருக்கோவில் குளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளது.
11 Feb 2025 12:11 PM IST
அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் - டி.டி.வி.தினகரன் கண்டனம்
மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை கூட முறையாக வழங்க மறுக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
4 Feb 2025 8:18 PM IST
"ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கை தரும் பட்ஜெட்" - டி.டி.வி. தினகரன்
பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
1 Feb 2025 5:53 PM IST
நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
25 Jan 2025 12:24 PM IST
இயற்கை வளங்களோடு சமூக ஆர்வலர்களையும் திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது: டி.டி.வி.தினகரன்
சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 5:09 PM IST
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை திசை திருப்பவே திமுக போராட்டம் - டி.டி.வி தினகரன்
தமிழகத்தில் அடியோடு சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை திசை திருப்பவே திமுக போராட்டம் நடத்துகிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 Jan 2025 1:03 PM IST
சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்- டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
3 Jan 2025 2:26 PM IST
மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மதுரை மாவட்டம் மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
27 Dec 2024 12:33 PM IST
'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 2:28 PM IST
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி.தினகரன்
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 6:29 PM IST
சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 2:21 PM IST