
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்த தி.மு.க. அரசு தீவிர முனைப்பு காட்டுவது ஏன்? - டி.டி.வி.தினகரன் கேள்வி
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்த தி.மு.க. அரசு தீவிர முனைப்பு காட்டுவது ஏன்? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
31 July 2024 2:00 PM IST
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியிறுத்தி உள்ளார்.
6 Aug 2024 3:06 PM IST
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: டி.டி.வி. தினகரன் வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 4:36 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது மாபெரும் அநீதி - டி.டி.வி.தினகரன்
ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 2:49 PM IST
'தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' - டி.டி.வி.தினகரன்
தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
4 Feb 2025 11:59 PM IST
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது ? என டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
17 Feb 2025 9:46 PM IST
'இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம்' - டி.டி.வி.தினகரன்
இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 4:50 PM IST
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம்
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கில், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
25 Jan 2023 12:27 AM IST