லியோ டிரெய்லர் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் டுவீட் - ரசிகர்கள் கொண்டாட்டம்

லியோ டிரெய்லர் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் டுவீட் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் லியோ பட டிரெய்லர் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
5 Oct 2023 11:47 AM GMT
இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ்

இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ்

இஸ்ரோ அமைப்பதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 4:34 AM GMT
மூன்றாவது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. திட்டம்; மண்ணையும், மக்களையும் காக்க ஒன்றுபடுவோம் - அன்புமணி ராமதாஸ்

மூன்றாவது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. திட்டம்; மண்ணையும், மக்களையும் காக்க ஒன்றுபடுவோம் - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி.யின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
13 Aug 2023 6:50 AM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் தங்கம் வென்ற சிறுவனுக்கு சீமான் வாழ்த்து!

மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் தங்கம் வென்ற சிறுவனுக்கு சீமான் வாழ்த்து!

ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற சிறுவனுக்கு சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 10:27 AM GMT
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்; கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்; கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
10 Aug 2023 7:24 AM GMT
கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவு - சீமான் இரங்கல்

கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவு - சீமான் இரங்கல்

கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவிற்கு சீமான் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
9 Aug 2023 12:02 PM GMT
வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழக மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் - சீமான் டுவீட்

வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழக மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் - சீமான் டுவீட்

கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழக மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
6 Aug 2023 8:30 AM GMT
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டுவீட்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டுவீட்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
18 May 2023 4:04 AM GMT
கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.. -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்!

"கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.." -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியதை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 April 2023 1:55 AM GMT
சாலையோர கடையில் டீ போட்ட எம்.பி. மஹுவா மொய்த்ரா... எங்கே கூட்டிச் செல்லுமோ என ட்வீட்

சாலையோர கடையில் டீ போட்ட எம்.பி. மஹுவா மொய்த்ரா... 'எங்கே கூட்டிச் செல்லுமோ' என ட்வீட்

சாலையோர கடையில் டீ தயாரிக்கும் வீடியோ ஒன்றை மஹுவா மொய்த்ரா எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
12 Jan 2023 4:21 PM GMT
பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! - அண்ணாமலை டுவீட்

பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! - அண்ணாமலை டுவீட்

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
23 Jun 2022 2:11 PM GMT
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்; கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்த கைலாசா வெளியுறவுத்துறை

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்; கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்த கைலாசா வெளியுறவுத்துறை

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாக டுவிட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது.
9 Jun 2022 11:30 AM GMT