
தைவானை மிரட்டும் ‘பங்வோங்’ புயல் - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்
தைவானில் நாளை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2025 9:24 PM IST
பிலிப்பைன்சை தாக்கிய புயல் - 8 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.
11 Nov 2025 4:15 AM IST
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி; 140 பேர் பலி - தேசிய பேரிடராக அறிவிப்பு
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைனைஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர்.
6 Nov 2025 6:53 PM IST
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.
5 Nov 2025 8:54 AM IST
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
புயலால், மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியானார்கள்.
29 Sept 2025 11:19 PM IST
புவலாய் புயல் தாக்கி பிலிப்பைன்சில் 20 பேர் பலி; வியட்நாமுக்கு நகர்ந்தது
வியட்நாமில் கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
28 Sept 2025 9:38 PM IST
ரகசா புயல்: தைவான், பிலிப்பைன்சில் 27 பேர் பலி; ஹாங்காங்கில் 100 பேர் காயம்
ஹாங்காங்கில் 36 மணிநேர இடைவெளிக்கு பின்னர், சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கின.
25 Sept 2025 7:00 AM IST
பிலிப்பைன்சில் புயல்: 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்சை கடக்கும் புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
22 Sept 2025 9:43 PM IST
ஹாங்காங்கை தாக்கிய புயல்; 400 விமானங்கள் ரத்து
80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
20 July 2025 5:47 PM IST
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் சாவு எண்ணிக்கை 200ஐ கடந்தது
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் இதுவரை 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2024 4:28 PM IST
சீனா: 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய சூறாவளி
சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய பெபின்கா சூறாவளி, வடமேற்காக நகர்ந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 Sept 2024 4:10 AM IST
நெருங்கி வரும் பெபின்கா சூறாவளி; ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
15 Sept 2024 7:28 PM IST




