
ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
4 திட்டங்களும் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
8 Oct 2025 5:51 AM IST
முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
கனிமங்களை பிரித்தெடுக்கவும், தயாரிக்கவும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
4 Sept 2025 3:48 AM IST
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பு
ரூ.12,328 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
28 Aug 2025 6:46 AM IST
காமன்வெல்த் 2030 போட்டி நடத்த முன்மொழிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா கடைசியாக 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது.
27 Aug 2025 6:53 PM IST
"பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை" - பிரதமர் மோடி பெருமிதம்
பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலை கட்டுமானத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
2 July 2025 8:33 AM IST
தமிழகத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழி சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும், மறைமுக அடிப்படையில் 10.45 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
1 July 2025 6:49 PM IST
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் - மத்திய மந்திரி சபை ஒப்புதல்
சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
8 May 2025 8:15 AM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
30 April 2025 4:36 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
16 Jan 2025 4:50 PM IST
கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
15 Dec 2024 8:05 AM IST
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
12 Dec 2024 2:38 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
16 Oct 2024 4:10 PM IST




