பாகிஸ்தான், சீனாவின் தேச பாதுகாப்பு சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பாகிஸ்தான், சீனாவின் தேச பாதுகாப்பு சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தேச பாதுகாப்பு சவால்களை இன்றைய புதிய இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
13 April 2023 11:44 AM
கொரோனா பரவலின் போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி: உகாண்டாவில் மத்திய மந்திரி பேச்சு

கொரோனா பரவலின் போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி: உகாண்டாவில் மத்திய மந்திரி பேச்சு

கொரோனா பரவலின்போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி வழங்கினோம் என உகாண்டாவில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
12 April 2023 5:14 AM
உகாண்டா, மொசாம்பிக் நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்

உகாண்டா, மொசாம்பிக் நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்

உகாண்டா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
9 April 2023 5:46 AM
மேற்கு நாடுகளின் கெட்ட பழக்கம் என கூறிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்; சற்று கூலாக இருக்கும்படி கூறிய சசி தரூர்

மேற்கு நாடுகளின் கெட்ட பழக்கம் என கூறிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்; சற்று கூலாக இருக்கும்படி கூறிய சசி தரூர்

பிற நாடுகளின் உள்விவகாரங்களை பற்றி விமர்சிப்பது கடவுள் அளித்த உரிமை என மேற்கு நாடுகள் நினைக்கின்றன என கூறிய மத்திய மந்திரி ஜெய்சங்கரை சற்று கூலாக இருக்கும்படி எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
3 April 2023 11:59 AM
பிறரைப் பற்றி விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

'பிறரைப் பற்றி விமர்சிக்கும் கெட்ட பழக்கம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பிறரைப் பற்றி விமர்சிப்பது கடவுளால் கொடுக்கப்பட்ட உரிமை என மேற்கு நாடுகள் நினைப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
2 April 2023 12:16 PM
பயங்கரவாதத்திற்கு பூஜ்ய சகிப்பின்மையை காட்ட வேண்டும்: ஐ.நா.வில் மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பயங்கரவாதத்திற்கு பூஜ்ய சகிப்பின்மையை காட்ட வேண்டும்: ஐ.நா.வில் மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பயங்கரவாதம் மீது பூஜ்ய சகிப்பின்மையை உலக நாடுகள் காட்ட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
28 Feb 2023 3:53 PM
இந்தியா-சீனா எல்லை விவகாரம்; மத்திய மந்திரியின் கருத்து கோழைத்தனமானது - ராகுல் காந்தி பேச்சு

இந்தியா-சீனா எல்லை விவகாரம்; மத்திய மந்திரியின் கருத்து கோழைத்தனமானது - ராகுல் காந்தி பேச்சு

எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறிய கருத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
26 Feb 2023 10:06 AM
சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த, தனித்துவமிக்க நாடு என நாம் உலகிற்கு காட்ட முடியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த, தனித்துவமிக்க நாடு என நாம் உலகிற்கு காட்ட முடியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வளைகுடா நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும், பிரதமர் மோடியையே நாங்கள் விரும்புகிறோம் என கூறுவார்கள் என நான் சவால் விட தயாராக இருக்கிறேன் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
21 Feb 2023 1:16 PM
இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தை முதல் ஆளாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தை முதல் ஆளாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தையை செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
21 Feb 2023 11:37 AM
கிரிக்கெட் பற்றியும் விவாதித்தோம்; ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு பற்றி மத்திய மந்திரி டுவிட்

'கிரிக்கெட் பற்றியும் விவாதித்தோம்'; ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு பற்றி மத்திய மந்திரி டுவிட்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
18 Feb 2023 7:21 AM
ரோகித் சர்மா கையெழுத்திட்ட பேட்டை ஆஸ்திரேலிய மந்திரிக்கு பரிசளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ரோகித் சர்மா கையெழுத்திட்ட பேட்டை ஆஸ்திரேலிய மந்திரிக்கு பரிசளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு மந்திரியிடம் ரோகித் சர்மா கையெழுத்திட்ட பேட்டை பரிசாக அளித்துள்ளார்.
18 Feb 2023 5:06 AM
பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா... மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா... மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா நல்லுறவுடன் செயல்படுகிறது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
16 Feb 2023 3:05 AM