
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி - அமெரிக்கா அதிரடி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.
16 April 2025 1:51 PM IST
அமெரிக்கா-சீனா வரிப் போர்.. இது பொன்னான வாய்ப்பு: இந்தியாவுக்கு பொம்மை உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பொம்மைகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதால் அந்த நாட்டிற்கு சீனாவின் பொம்மை ஏற்றுமதி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 April 2025 2:01 PM IST
தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி
சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது.
11 April 2025 5:44 PM IST
சீனாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தி வருவதால் பொருளாதார போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
11 April 2025 11:54 AM IST
சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் திடீர் முடிவு
சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
10 April 2025 7:18 AM IST
அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்கிறது - எச்சரிக்கை விடுத்த சீனா
டிரம்ப் வர்த்தக போரை தொடர்ந்தால் இறுதிவரை எதிர்த்து போராடுவோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
9 April 2025 2:10 AM IST
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது.
7 April 2025 1:58 AM IST
டிரம்ப் வரி விதிப்பால் பல கோடிகளை இழந்த உலக பெரும் பணக்காரர்கள்- முதலிடத்தில் யார்?
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் அந்நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பலரும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
4 April 2025 10:54 PM IST
அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி; சீனா பதிலடி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீத வரிவிதித்துள்ளது.
4 April 2025 7:29 PM IST
இந்தியா மீதான வரியை 26 % ஆக குறைத்தது அமெரிக்கா
இந்தியா மீதான வரியை 27%-ல் இருந்து 26% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
4 April 2025 12:58 PM IST
டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு: மத்திய அரசு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி இந்தியாவில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
4 April 2025 2:37 AM IST
இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி: டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
3 April 2025 2:26 AM IST