
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 8:21 AM IST
‘என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் 6 மாதங்களில் வைகை ஆற்றை சுத்தப்படுத்துவேன்’ - அன்புமணி ராமதாஸ்
வைகை ஆறு இன்று வெறும் சாக்கடையாக மாறியிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
6 Oct 2025 11:05 PM IST
வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69.72 அடியை எட்டியுள்ளது.
8 Aug 2025 11:00 PM IST
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2023 1:58 AM IST
முதுகுளத்தூரில் வறண்டு கிடக்கும் சரணாலயங்கள்
வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணானதால் முதுகுளத்தூரில் பறவைகள் சரணாலயங்கள் வறண்டு கிடக்கிறது.
3 Dec 2022 10:49 PM IST
வைகையில் 14 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகையில் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 Nov 2022 5:20 PM IST
வைகை பாசனத்திற்கு பொதுப் பணித்துறையினர் பாரபட்சம்
வைகை அணை நிரம்பியதால் இருந்த உபரிநீரை திறந்துவிடும்போது அதனை ராமநாதபுரம் கணக்கில் கழித்து வைகை பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் பாரபட்சமாக நடப்பதாக ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
17 Sept 2022 12:15 AM IST




