![மேளதாளத்துடன் குவிந்த விஜய் ரசிகர்கள் மேளதாளத்துடன் குவிந்த விஜய் ரசிகர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1576341-1.webp)
மேளதாளத்துடன் குவிந்த விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் மேளதாளத்துடன் குவிந்தனர். சின்னமனூரில் விவசாயிகள் சிலருக்கு இலவச டிக்கெட் வினியோகம் செய்து அழைத்து வந்தனர்.
20 Oct 2023 12:00 AM GMT![நெல்லையில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் நெல்லையில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1576574-vijay-ok.webp)
நெல்லையில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
கடும் கட்டுப்பாடுகளுடன் ‘லியோ’ திரைப்படம் நேற்று வெளியானது. நெல்லையில் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 7:33 PM GMT![நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாட்டம் நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575467-leo.webp)
நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாட்டம்
தூத்துக்குடியில் லியோ திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாடினர்.
19 Oct 2023 6:45 PM GMT![விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/22/500x300_1351017-15208161.webp)
விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
தேனி மாவட்டத்தில் நடிகர் விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jun 2023 7:30 PM GMT![விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து](https://media.dailythanthi.com/h-upload/2022/10/14/500x300_922144-cni22oct1405.webp)
விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து
விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வாரிசு' படத்தின் முதல் ‘சிங்கிள் டிராக்' பாடல் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் விஜய்யின் 67-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட இருக்கிறது.
14 Oct 2022 2:39 AM GMT